Expressing mythoughts...
Tuesday, December 18, 2012
இவன்
வந்து முட்டி சென்றது
ஞாபக அடுக்குகளில்
எங்கோ பார்த்ததாய்
ஞாபகம் நீண்ட
தேடுதலுக்கு பிறகு
விடை கிடைத்தது
இவன் அவனே தான் என்று !
Tuesday, December 04, 2012
மழை
தொலைவினில்
தவளை சத்தம்
மழைக்காலத் தனிமை !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)