உழைப்பையே உணவாக உண்பவர்கள்
இரத்தத்தை வியர்வையாய் சிந்தி
எழுப்பினர் வானுயர்ந்த கட்டிடங்கள்
தத்தக்கா பித்தக்கா என்று
ஓரிரு அடி வைத்து குப்புற
விழுந்தது அதன் வாயில்
வழிந்தது எச்சில் அதனில்
கவர்ந்த மக்கள் அதன்
காலடி சென்றனர்
மீண்டும் அவர்கள் கட்டடங்கள்
சுறுசுறுப்பாக எழுப்புவார்கள்
அக்குழந்தை மீண்டும் மறு
அடி எடுத்து வைக்கும் !
No comments:
Post a Comment