Tuesday, March 15, 2011

ஜப்பானில் உணவில்லை மின்சாரமில்லை
என்று எல்லா சேனலும்
ஒளிபரப்புகின்றன சாதரணமாகவே
உணவில்லாமல் மின்சாரமில்லாமல்
தவிக்கும் கிராமங்கள் உலகெங்கும்
இல்லையா அவர்களுக்காக இவர்களின்
பங்கு?

No comments: