Tuesday, November 27, 2012

காத்திருப்பு


படபடப்பு
பார்வை பரிமாற்றங்கள் 
வேறு திசை நோக்கல்
சிறு நடை முன்னும் பின்னும் 
காத்திருந்த பஸ் 
கடந்த பின்பும் தொடர்கிறது !!!!

No comments: