சில சமயங்களில் பத்திலிருந்து பதினாறு மணி நேரம் வேலை பார்க்கும் பொழுதோ அல்லது வார இறுதியில் வேலை பார்க்கும்பொழுதே work life balance - என்று மனமும் சில நேரங்களில் வாயும் முணு முணு க்கும்போழுதே அதை புன்னகையால்(?!) கடந்து செல்ல உதவுவவது ...காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை , ஞாயிறு நாட்களில் கூட அரை நாளும்(9 to 3) மாதம் முழுவதும் வேலை பார்த்து சம்பாதித்த முதல் சம்பளமான 50 ரூபாய் (94 ல் )...இன்னும் கூட இது மாதிரி அற்ப சம்பளத்திற்காக உழைக்கும் பலரின் வாழ்வில் work life balance ????
No comments:
Post a Comment