Tuesday, January 31, 2012

நடந்து போகும்

நடந்து கொண்டிருக்கும்
நடை பிணங்கள்
நின்று ரசித்து
கொண்டு இருக்கிறான்
வாழ்பவன்!

No comments: